sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

 கடவுள் குறித்த போஸ்டரால் பரபரப்பு

/

 கடவுள் குறித்த போஸ்டரால் பரபரப்பு

 கடவுள் குறித்த போஸ்டரால் பரபரப்பு

 கடவுள் குறித்த போஸ்டரால் பரபரப்பு


ADDED : டிச 10, 2025 09:34 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: நாமக்கல் மற்றும் ராசிபுரம் முக்கிய சாலைகளில், நேற்று வெள்ளை, கருப்பு நிறத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

அதில், 'அமைதி நிலவும் தமிழ்நாட்டில், முருகன் பெயரில் மதவெறியா; காக்க காக்க தமிழ்நாட்டை காக்க, விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட; போராடுவோம்... போராடுவோம்' என்று முடித்துள்ளனர். இந்த போஸ்டரில், எந்த ஒரு அமைப்பின் பெயரோ, பிரின்ட் செய்த ஆப்செட் பெயரோ இல்லை. பிரச்னைக்குரிய போஸ்டரை ஒட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us