/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்கம் ஆர்ப்-பாட்டம்
/
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்கம் ஆர்ப்-பாட்டம்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்கம் ஆர்ப்-பாட்டம்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்கம் ஆர்ப்-பாட்டம்
ADDED : டிச 11, 2025 06:50 AM
நாமக்கல்: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அதில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகா-தார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரபட்சமின்றி, 10 சதவீதம் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்.
கடந்த, 2021 தேர்தல் கால வாக்குறுதியை நிறை-வேற்ற வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு உரி-மைகளை நிரந்தரப்படுத்த வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு, பி.எப்., பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.