sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நெல் கொள்முதல் நிலையத்தை முன் கூட்டியே திறக்க கோரிக்கை

/

நெல் கொள்முதல் நிலையத்தை முன் கூட்டியே திறக்க கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையத்தை முன் கூட்டியே திறக்க கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையத்தை முன் கூட்டியே திறக்க கோரிக்கை


ADDED : டிச 11, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை முன் கூட்டியே திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிப்பாளையத்தில், எலந்தகுட்டை, மோளக-வுண்டம்பாளையம், எளையாம்பாளையம், சமய-சங்கிலி, சின்னார்பாளையம், ஆலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் செல்லும் மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், பாசனத்-திற்கு தண்ணீர் திறக்கும்போது, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி

செய்வர். இந்-தாண்டு, முன்கூட்டியே ஜூலை மாதம், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்-டது. இதையடுத்து விவசாயிகள் நெல் சாகுப-டியில் ஈடுபட்டனர். இந்த மாதம் இறுதியில் சாகு-படி செய்த நெல் அறுவடைக்கு வந்துவிடும்.

இந்நிலையில், வழக்கமாக பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் எலந்தகுட்டை, களியனுார் பகுதியில் ஜன., முதல் வாரத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்-பது வழக்கம். முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், நெல் சாகுபடி பணியும் முன் கூட்டியே விவசாயிகள் துவக்கி-விட்டனர். இதனால், விரைவில் அறுவடைக்கு வந்து விடும்.

எனவே, விவசாயிகள் பயன்பெறும் வகையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முன்கூட்டியே திறக்க வேண்டும் என, விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us