sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்

/

மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்

மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்

மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்


ADDED : நவ 24, 2024 03:08 AM

Google News

ADDED : நவ 24, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் அடுத்த நவலடியான் கோவில் பின்புறம், காவிரி-யாற்றில் மணல் கடத்துவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, மோகனுார் எஸ்.ஐ., கவிப்பிரியா தலைமையிலான போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்-போது மினி ஆட்டோவில் சாக்கு மூட்டையில் மணல் இருந்-ததை கண்டுபிடித்தனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் ஆட்-டோவை விட்டுவிட்டு மணல் கடத்தியவர்கள் தப்பி ஓடினர். மணலுடன் இருந்த மினி ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us