sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி

/

மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி

மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி

மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி


ADDED : ஏப் 27, 2025 04:33 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: காவிரி பகுதியில் பொதுமக்கள், 'மஞ்சப்பை' பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,க்குட்-பட்ட காவிரி பகுதியில், பொது மக்கள் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். பேர-ணியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பயன்படுத்து-வதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என, கோஷம் எழுப்பினர். மேலும், அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகளி-டமும், பொது மக்களிடமும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்-கினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில், செயல் அலுவலர் இளவரசன், பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us