sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மஞ்சள் நிறத்தில் வந்த குடிநீரால் பகீர்

/

மஞ்சள் நிறத்தில் வந்த குடிநீரால் பகீர்

மஞ்சள் நிறத்தில் வந்த குடிநீரால் பகீர்

மஞ்சள் நிறத்தில் வந்த குடிநீரால் பகீர்


ADDED : மே 05, 2025 05:56 AM

Google News

ADDED : மே 05, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, நேரு நகர் பகுதியில், நேற்று இரவு, 7:30 மணிக்கு நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்-கப்பட்டது.

அப்போது குடிநீர் மஞ்சள் நிறத்தில் வந்தது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சாய ஆலைகள் விதிமுறை மீறி, சாயக்கழிவுநீரை வடிகால் வழியாக வெளியேற்றி வருகின்-றனர். இவ்வாறு வடிகால் வழியாக செல்லும் சாயக்கழிவுநீர், குடிநீர் குழாயில் புகுந்து தண்ணீரில் கலந்ததால் தான், குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது என, அப்பகுதி மக்கள் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us