sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குமாரபாளையம் அருகே சாலை பணிக்கு பூமி பூஜை

/

குமாரபாளையம் அருகே சாலை பணிக்கு பூமி பூஜை

குமாரபாளையம் அருகே சாலை பணிக்கு பூமி பூஜை

குமாரபாளையம் அருகே சாலை பணிக்கு பூமி பூஜை


ADDED : அக் 12, 2025 02:43 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சாலை பணிக்காக பூமி பூஜை நடந்தது.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, காந்தி நகர் முதல் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தினமும் வேலைக்கு செல்பவர்கள், கல்லுாரி, பள்ளிக்கு செல்ப-வர்கள் உள்ளனர். இப்பகுதியில் உள்ள தார்ச்சாலை முற்றிலும் பழுதாகி, பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், இப்பகுதி மக்கள் புதிய சாலை அமைக்கா-விட்டால் போராட்டம் நடத்துவோம் என கூறியிருந்தனர். இதை-யடுத்து, தி.மு.க., மாவட்ட செயலர் மூர்த்தி வழிகாட்டுதல்படி, பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து முன்னிலையில், காந்திநகர் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. மத்திய ஒன்றிய பொறுப்பாளர் செல்வம், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், தலைமை பொதுக்குழு உறுப்-பினர் வேலுமணி, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜேந்-திரன், மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் சவுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us