sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவிக்கு பாலியல் கொடுமை பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

/

மாணவிக்கு பாலியல் கொடுமை பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவிக்கு பாலியல் கொடுமை பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவிக்கு பாலியல் கொடுமை பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 28, 2024 02:14 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: சென்னை அண்ணா பல்கலையில் நடந்த, பாலியல் வன்கொ-டுமை சம்பவத்தை கண்டித்து, நாமக்கல்லில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையடி கொடுத்-துள்ளார். தமிழகம் முழுவதும், இச்சம்பவத்தை கண்டித்து, பல்-வேறு அரசியல் கட்சியினரும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை பின்பற்றி, வழக்கின் உண்மைத்தன்மையை வெளிக்-கொண்டுவர வேண்டும்.சி.பி.ஐ.,க்கு வழக்கை மாற்ற விரைவாக தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். வெண்ணந்துார் ஒன்றிய செயலாளர்கள் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us