sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

/

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : ஜன 01, 2026 08:10 AM

Google News

ADDED : ஜன 01, 2026 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: -ராசிபுரம்-சேலம் சாலையில் கிறிஸ்தவ தேவா-லயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மத-போதகராக காபிரியல் ரமேஷ், 40, என்பவர் உள்ளார். மனைவி ஷீலா, மகன் எலக்டாபிளசன், 12, ஆகியோருடன் அங்கேயே வசித்து வருகிறார். எலக்டாபிளாசன், 8ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்-துள்ளார். நேற்று, சர்ச் அருகே உள்ள கிணற்றில் முகம் கழுவ சென்றார். நீண்ட நேரமாகியும் மகனை காணாததால் பெற்றோர் அக்கம் பக்-கத்தில் தேடியுள்ளனர்.

அப்போது, கிணற்று பகுதியில் ஏதோ சத்தம் கேட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். உடனடி-யாக, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இறங்கி, 30 நிமிடம் போராடி சிறு-வனை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், எலக்டா-பிளாசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.






      Dinamalar
      Follow us