/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கேரட்லேன் ஜூவல்லரியில் வைரத்துக்கு தங்கம் சிறப்பு விற்பனை நீட்டிப்பு

ADDED : அக் 31, 2025 12:45 AM
நாமக்கல்,  நாமக்கல், சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ துர்கா டவர்ஸ், எல்.எம்.ஆர்., காம்ப்ளக்ஸ் அருகில் டாடா குழுமத்தின் அங்கமான, கேரட்லேன் ஜூவல்லரியில் வைர நகைகள் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
இதுகுறித்து, நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி கூறியதாவது: -தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு ஏற்ப, வைரத்துக்கு தங்கம் என்ற சலுகையை இன்று (அக்., 31) வரை ரூ.35 ஆயிரத்துக்கு வைர நகை வாங்கினால், அரை கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் 24 கேரட்முதல் 9 கேரட் வரை பழைய தங்கத்தை எந்தவித கழிவும் இல்லாமலும் பெற்றுக் கொள்கிறோம்.
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற விழாக்களில் அன்பளிப்பு கொடுக்கும் வகையில், ரூ.10 ஆயிரத்தில் இருந்து வைர நகைகள் கிடைக்கிறது. 9 மாத சேமிப்பு திட்டம் வாடிக்கையாளர்களுக்கு, 2 வகைகளில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.