தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு


ADDED : ஜூலை 12, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 05:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் டவுன் பஞ்., காளிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில், கடந்த மூன்று நாட்களாக செயல் அலுவலர் மூவேந்தரபாண்டியன் தலைமையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக கண்காணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.

இதில், மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ராஜகணபதி மற்றும் அலுவலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us