நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, மூன்றாண்டுகளாக பணியாற்றியவர் மகேஸ்வரி. இவர், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக சென்னை வடக்கு, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) எழிலரசி, பதவி உயர்வு பெற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, அரசு முதன்மை செயலாளர் சந்தரமோகன் பிறப்பித்துள்ளார்.

