sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பள்ளி மாணவர்கள் மோதல்: பெற்றோருக்கு அறிவுரை

/

பள்ளி மாணவர்கள் மோதல்: பெற்றோருக்கு அறிவுரை

பள்ளி மாணவர்கள் மோதல்: பெற்றோருக்கு அறிவுரை

பள்ளி மாணவர்கள் மோதல்: பெற்றோருக்கு அறிவுரை


ADDED : அக் 26, 2024 07:56 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., காந்திபுரம் அண்ணா நகரில் கடந்த வாரம் கபடி போட்டி நடந்தது.

அப்போது, டவுன் பஞ்., ஒரு பகுதியில் இருந்து கபடி போட்-டியை பார்க்க வந்த மாணவர்களுக்கும், அண்ணா நகரை சேர்ந்த மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த, 23ல் ஜங்கலாபுரம் - காந்திபுரம் பிரிவு ரோட்டில் மீண்டும் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கி-டையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த தலைமை ஆசிரியர், சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர், மாணவர்களை வரவழைத்து சேந்த-மங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ்

அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.






      Dinamalar
      Follow us