sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.1.66 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

/

ரூ.1.66 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ரூ.1.66 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ரூ.1.66 லட்சத்திற்கு பருத்தி விற்பனை


ADDED : நவ 13, 2025 03:23 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்-பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் மங்களம், மானுவங்காட்டுபாளையம், பள்ளக்குழி அக்-ரஹாரம், அரசமரம், செண்பகமாதேவி, ராமாபுரம், பருத்திப்-பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 80 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், பி.டி., ரகம் ஒரு குவிண்டால், 6,099 ரூபாய் முதல், 7,699 ரூபாய்; கொட்டு பருத்தி, 3,929 ரூபாய் முதல், 5,519 ரூபாய் என, மொத்தம், 1.66 லட்சம் ரூபாய்க்கு விற்பனையா-னது. அடுத்த ஏலம் வரும், 19ல் நடக்கிறது.






      Dinamalar
      Follow us