sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அடிதடி வழக்கு ஒருவர் கைது

/

அடிதடி வழக்கு ஒருவர் கைது

அடிதடி வழக்கு ஒருவர் கைது

அடிதடி வழக்கு ஒருவர் கைது


ADDED : நவ 13, 2025 03:23 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: மல்லசமுத்திரம் அருகே, மொஞ்சனுார் கிராமம், கரட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 39; திருமணமாகாதவர். இவ-ருக்கும், பக்கத்து தோட்டத்துக்காரருமான ரவி, 49, மனைவி கோகிலா, 45, என்பவருக்கும் அடிக்கடி வாய்க்கால் தகராறு ஏற்-பட்டு வந்தது. கடந்த, 28ல் இருவருக்குமிடையே வழக்கம்போல சண்டை ஏற்பட்டது.

இதில், சரவணன் கோகிலாவை தலையில் பலமாக தாக்கினார். கோகிலா அளித்த புகார்படி, நேற்று, எலச்சிபாளையம் போலீசார் சரவணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us