sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரும் 30ல் மன்ற கூட்டம்

/

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரும் 30ல் மன்ற கூட்டம்

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரும் 30ல் மன்ற கூட்டம்

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரும் 30ல் மன்ற கூட்டம்


ADDED : செப் 26, 2024 02:15 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவராக ராஜாவும் உள்ளனர். இதனால், தற்போது செப்., மாதத்திற்கான மன்ற கூட்டம் நடத்துவது என, டவுன் பஞ்-சாயத்து தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் முடிவு செய்தனர்.

அதன்படி வரும், 30ல் மன்ற கூட்டம் நடத்து-வது என முடிவு செய்து தலைவர் லட்சுமி சார்பில் கவுன்சிலர்க-ளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் ஆதரவு இல்லாததால் அனைத்து தீர்மானங்களும் தோல்வியடைந்தது

குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us