ADDED : அக் 23, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
வெண்ணந்துார்:வெற்றி
பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும், அவர்களுக்கு
துணையாக இருக்கும் பாதுகாவலர்களையும் முழுமையாக இணைக்க வேண்டும்
என்பதை வலியுறுத்தி, வெண்ணந்துார் காமராஜர் சிலை முன்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் சுந்தர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
