/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தாயுமானவர் திட்டத்தில் பொருட்கள் வினியோகம்
/
தாயுமானவர் திட்டத்தில் பொருட்கள் வினியோகம்
ADDED : அக் 31, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், தாயுமானவர் திட்டத்தில் நவ, 3, 4 தேதிகளில் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படும் என, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நவ, 3,4  ஆகிய நாட்களில் ரேஷன் கடைகள் வாயிலாக, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. எனவே இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

