sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாகனம் மோதி முதியவர் சாவு

/

வாகனம் மோதி முதியவர் சாவு

வாகனம் மோதி முதியவர் சாவு

வாகனம் மோதி முதியவர் சாவு


ADDED : டிச 03, 2024 07:26 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: ராசிபுரம், போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் பச்சைகுட்டி, 75. இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு பழக்கடைக்கு வேலைக்கு சென்-றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு

அலங்காநத்தம் பிரிவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம்

தெரி-யாத வாகனம் ஒன்று, பச்சைகுட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில்,

தலையில் பலத்த காயமடைந்த பச்சைக்குட்-டியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு

மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். எருமப்-பட்டி

போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us