sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லாரியில் மோதி விவசாயி பலி

/

லாரியில் மோதி விவசாயி பலி

லாரியில் மோதி விவசாயி பலி

லாரியில் மோதி விவசாயி பலி


ADDED : நவ 25, 2025 02:02 AM

Google News

ADDED : நவ 25, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல், வேலகவுண்டம்பட்டி அடுத்த மாவுரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன், 50; விவசாயி. இவர், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, டி.வி.எஸ்., மொபட்டில், நாமக்கல் - அய்யம்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியில் மோதி பலியானார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us