sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொழிற்பள்ளிகள் துவங்க பிப்., 28 கடைசி நாள்

/

தொழிற்பள்ளிகள் துவங்க பிப்., 28 கடைசி நாள்

தொழிற்பள்ளிகள் துவங்க பிப்., 28 கடைசி நாள்

தொழிற்பள்ளிகள் துவங்க பிப்., 28 கடைசி நாள்


ADDED : ஜன 13, 2025 02:51 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:

நடப்பு, 2025---26ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

ஜன., 2 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்-பிக்கலாம். 2025-26ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அல-குகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்-பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்-டணம், 5,000 மற்றும் ஆய்வு கட்டணம், 8,000- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்.,28ம் தேதி. மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது இயக்குனரக மின்னஞ்சல் detischennai@gmail.com மற்றும் 044-22501006 (113) என்ற தொலைபேசி மூலமாகவோ விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us