sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் விழா

/

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் விழா

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் விழா

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் விழா


ADDED : டிச 26, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே ஜன., 18ல் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்-டிக்கு முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி, எருமப்பட்டி பகுதியில் பல்-வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகி-றது. இதேபோல் வரும் ஜன., 18ல் பென்னேரி கைகாட்டியில், கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கி-றது. இதற்கான முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. இந்நிகழ்ச்-சிக்கு, டவுன் பஞ், துணைத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். இளைஞரணி துணை அமைப்பாளர் விக்டோரியா செந்தில் வர-வேற்றார்.டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி, முகூர்த்த கால் நட்டு ஜல்-லிக்கட்டு காளையை அறிமுகப்படுத்தி பயிற்சியை துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us