ADDED : நவ 19, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், நநடந்து சென்ற காவலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.
புதுச்சத்திரம் அருகே, ஏ.கே.சமுத்திரத்தை சேர்ந்தவர் மணி, 60; தனியார் நிறுவனத்தில், இரவு நேர காவலாளி.
இவர், நேற்று முன்தினம் காலை, பாச்சல் பிரிவில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து, புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

