/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வ.உ.சி., நினைவு தினம் அனுசரிப்பு
/
வ.உ.சி., நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : நவ 19, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல்லில், நகர சோழிய வேளாளர் சங்கம் சார்பில்,
வ.உ.சி., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சங்க தலைவர்கள் ரமேஸ் அண்ணாதுரை, பாலசுப்ரமணியம் ஆகியோர், வ.உ.சி., படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை
செலுத்தினர்.
நாமக்கல் மாநகரில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.,க்கு, தமிழக அரசு சிலை அமைக்க வேண்டும்; இந்த கோரிக்கை குறித்து, கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

