sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சக்கரப்பட்டி சித்தருக்கு 25ல் குருபூஜை விழா

/

சக்கரப்பட்டி சித்தருக்கு 25ல் குருபூஜை விழா

சக்கரப்பட்டி சித்தருக்கு 25ல் குருபூஜை விழா

சக்கரப்பட்டி சித்தருக்கு 25ல் குருபூஜை விழா


ADDED : நவ 21, 2024 01:22 AM

Google News

ADDED : நவ 21, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சக்கரப்பட்டி சித்தருக்கு

25ல் குருபூஜை விழா

ப.வேலுார், நவ. 21--

ப.வேலுார் அடுத்த பாண்டமங்கலத்தில், சக்கரப்பட்டி சித்தர் என்ற சதானந்த சித்தர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, வரும், 25ல், 12ம் ஆண்டு குருபூஜை விழா நடக்கிறது. அதையொட்டி, காலை, 6:30 மணிக்கு சதானந்த சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து விநாயகர், சிவன் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு குரு வணக்கம், திருப்பள்ளி எழுச்சி, சக்கரப்பட்டி சித்தருக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடக்கிறது. மதியம், 12:30 மணிக்கு மகேஸ்வர பூஜை நடக்கிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த சிவனடியார்கள் மகேஸ்வர பூஜையில் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை சக்கரப்பட்டி சித்தர் அறக்கட்டளை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us