/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதையில் தாக்க வந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்; குற்றவாளி வாக்குமூலம்

ADDED : நவ 22, 2024 06:36 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலை அருகே, போதையில் தன்னை தாக்க வந்ததால், ஆத்திரத்தில் கொலை செய்ததாக குற்றவாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கொல்லிமலை, அரியூர் கஸ்பா கிராமத்தை சேர்தவர் தீவிழிராஜன். இவருக்கும், சித்தப்பாவான சின்னகுழந்தைக்கும் கடந்த, 19 இரவு மாடு மேய்த்து கொண்டிருந்த போது வாய் தகராறு ஏற்பட்டது. இதில் தீவிழிராஜனை, சின்னகுழந்தை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து, சின்னகுழந்தையை கொல்லிமலை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் சின்ன குழந்தை கொடுத்த வாக்கு மூலத்தில், தீவீழிராஜன் நிலம், கல்கட்டு பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டைக்கு வந்ததாகவும், சம்பவம் நடந்த அன்று மதுபோதை யில் வம்பு இழுத்து தாக்க வந்ததால், நம்மை அடித்து விடுவார் என்ற ஆத்திரத்தில்ல கயிற்றால் கழுத்தை இறுக்கியதால் உயிரிழந்தார்' என, தெரிவித்துள்ளார்.