/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோர மரங்களை வெட்டியது குறித்து விசாரணை
/
சாலையோர மரங்களை வெட்டியது குறித்து விசாரணை
ADDED : ஆக 19, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் பஞ்., ஆவத்திபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் செல்லும் சாலையோரம் நன்கு வளர்ந்த மரங்கள் இருந்தன. இந்த மரங்களை, கடந்த, மூன்று நாட்களுக்கு முன் சிலர் வெட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் முத்துபாண்டி, கலெக்டர், மற்றும் பள்ளிப்பாளையம் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து பள்ளிப்பாளையம் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.