sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அன்னாபிஷேகத்திற்கு அரிசி கொடுக்க அழைப்பு

/

அன்னாபிஷேகத்திற்கு அரிசி கொடுக்க அழைப்பு

அன்னாபிஷேகத்திற்கு அரிசி கொடுக்க அழைப்பு

அன்னாபிஷேகத்திற்கு அரிசி கொடுக்க அழைப்பு


ADDED : நவ 03, 2025 03:30 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை,: நாமகிரிப்பேட்டை அடுத்த கல்குறிச்சியில், வரலாற்று சிறப்பு மிக்க கற்பூரநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பழமை-யான இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு, பவுர்ணமி, அமா-வாசை நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பதுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வரும், 5ல் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கல்குறிச்சி கற்பூரநாதேஸ்வரர் கோவில் பக்-தர்கள், அன்னாபிஷேகத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, பருப்பு, பழங்களை, நாளை மாலைக்குள் கொண்டு வந்து கொடுக்க கேட்டுக்கொண்டுள்ளனர். நாளை காலை முதல் மாலை வரை கோவிலில் அன்னாபிஷேகத்திற்கு தேவையான பொருட்-களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழாக்-குழுவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us