sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பு நிறமாறிய தண்ணீரால் மக்கள் அதிர்ச்சி

/

சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பு நிறமாறிய தண்ணீரால் மக்கள் அதிர்ச்சி

சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பு நிறமாறிய தண்ணீரால் மக்கள் அதிர்ச்சி

சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பு நிறமாறிய தண்ணீரால் மக்கள் அதிர்ச்சி


ADDED : நவ 03, 2025 03:31 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், இ.ஆர்., தியேட்டர், ராமசாமி தெரு, ஆர்.எஸ்., சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாய ஆலை-களில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீரால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சிவப்பு, ரோஸ் நிறத்தில் தண்ணீர் வருகிறது.

இ.ஆர்., தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கிணற்று நீரிலும் சாயக்கழிவுநீர் கலந்ததால், தண்ணீர் நிறமாறி காணப்படு-கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இ.ஆர்., தியேட்டர், ராமசாமி தெரு பகுதியை சுற்றி, 2 கி.மீ., துாரத்தில் செயல்படும் சாய ஆலைகளால் தான், நிலத்தடி நீரும், கிணற்று நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த, மூன்று நாட்களாக இந்த நிலைமை காணப்படுகிறது.

இது இன்னும் அதிகரித்து அப்பகுதி மட்டுமில்லாமல், சுற்று வட்-டார பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.

அதனால், விதிமீறிய சாய ஆலைகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us