sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லாரி மோதி விபத்து: கூலி தொழிலாளி பலி

/

லாரி மோதி விபத்து: கூலி தொழிலாளி பலி

லாரி மோதி விபத்து: கூலி தொழிலாளி பலி

லாரி மோதி விபத்து: கூலி தொழிலாளி பலி


ADDED : ஜன 06, 2025 02:01 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: திருச்செங்கோடு அருகே, இளநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன், 56; கூலித்

தொழிலாளி.

இவர், நேற்று முன்தினம் மாலை, உறவினர் இறுதிச்சடங்குக்கு சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வேலகவுண்டம்-பட்டி, இளநகர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றுகொண்டிருந்-தபோது, மோகன் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்டார்.அருகில் இருந்தவர்கள் மோகனை மீட்டு, நாமக்கல் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைம-றைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us