ADDED : அக் 23, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:சாக்கடை கால்வாயில் விழுந்தவர் உயிரிழந்தார்.
பள்ளிப்பாளையம்
அருகே ஒட்டமெத்தை அடுத்த சந்தைபேட்டை பகுதியில், சாலையோரத்தில்
செல்லும் சாக்கடை கால்வாயில் ஒருவர் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு
தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிப்பாளையம் போலீசார்,
இறந்தவரின் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். விசாரணையில் இறந்தவர் பள்ளிப்பாளையம் அடுத்த
கண்டிபுதுார் பகுதியை சேர்ந்த சுப்ரமணி, 56 என தெரியவந்தது.
இறந்ததற்கான காரணம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.ம் நடைபெற உள்ளது.
