sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாக்கடையில் விழுந்தவர் மீட்பு

/

சாக்கடையில் விழுந்தவர் மீட்பு

சாக்கடையில் விழுந்தவர் மீட்பு

சாக்கடையில் விழுந்தவர் மீட்பு


ADDED : ஆக 18, 2025 03:20 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், ஆவாரங்காடு பகுதியில் அரசு மகளிர் பள்ளி அருகே வடிகால் செல்கிறது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, இந்த வடிகாலில், டிப்டாப் உடையணிந்த, 50 வயது-டைய ஒருவர் மது போதையில் விழுந்துவிட்டார்.

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, சாக்கடையில் விழுந்தவரை போராடி மீட்டனர்.ஆவாரங்காடு பகுதியில் இரவு, பகலாக மது பாட்டில் விற்பனை நடந்து வருகிறது. மது குடிக்க, ஈரோடு, கருங்கல்பாளையம் உள்-ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். போதை தலைக்கேறிய நிலையில், இவ்வாறு வடிகாலில் விழுந்து-விடுகின்றனர். சில மாதங்களுக்கு முன், போதையில் இருதரப்பி-னருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. மது விற்பனையால் அப்-பகுதி மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us