sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மொபைல் போன் திருடியவர் கைது

/

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது


ADDED : அக் 20, 2024 04:17 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், கலைமகள் தெருவில் வசிப்பவர் மளிகை வியாபாரி முகமது அமீன், 27. இவர் கடந்த, 8 இரவு 10:00 மணி-யளவில் வீட்டின் ஜன்னல் ஓரம், இரண்டு மொபைல் போன்-களை வைத்து விட்டு துாங்க சென்றார்.

மறுநாள் காலை பார்த்த போது, போன்களை காணவில்லை. முதல் நாள் வீட்டிற்கு சுண்-ணாம்பு அடிக்க வந்த, அதே வீதியை சேர்ந்த மணி என்ற நபர் மீது சந்தேகம் எழுந்தது. நேற்று காலை, 11:00 மணியளவில் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனது மளிகை கடை எதிரில், மணி நின்று கொண்டிருக்க, அவரை பிடித்து சோதனை செய்த முகமது அமீன், அவரிடம் இரண்டு மொபைல் போன்களும், டிராயரில் இரண்டு ஆண்டராய்டு மொபைல் போன்-களும் என, நான்கு போன்கள் இருந்தது தெரியவந்தது.குமாரபாளையம் போலீசார் விசாரித்து, மணியை கைது செய்து, நான்கு போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us