sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போலீசாருக்கு எம்.பி., ஆறுதல்

/

போலீசாருக்கு எம்.பி., ஆறுதல்

போலீசாருக்கு எம்.பி., ஆறுதல்

போலீசாருக்கு எம்.பி., ஆறுதல்


ADDED : அக் 02, 2024 07:21 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கேரளா மாநிலம், திருச்சூரில் கடந்த, 27ல், ஏ.டி.எம்.,களில் கொள்-ளையடித்துவிட்டு, கன்டெய்னர் லாரியில் தப்பிய, ஹரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பலை, பள்ளிப்பாளையம் அடுத்த வெப்ப-டையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அப்போது கொள்ளையர்கள், போலீசாரை தாக்கியதில் காயமடைந்த இன்ஸ்-பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித்குமார் ஆகியோர், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கலெக்டர் உமா, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், பிரகாஷ், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு நேரில் சென்று காயமடைந்த போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினர். நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், அரசுத்-துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us