sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவருக்கு எம்.பி., நிதியுதவி

/

மாணவருக்கு எம்.பி., நிதியுதவி

மாணவருக்கு எம்.பி., நிதியுதவி

மாணவருக்கு எம்.பி., நிதியுதவி


ADDED : செப் 21, 2024 03:11 AM

Google News

ADDED : செப் 21, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் மருத்துவ படிப்பிற்கு தேர்வா-கியுள்ள, நாமக்கல் அரசு பள்ளி மாணவருக்கு எம்.பி., மாதேஸ்-வரன் நிதியுதவி வழங்கினார்.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் இளவரசன். இவர், இளநிலை மருத்துவத்திற்காக, 'நீட்' தேர்வு எழுதி, 514 மதிப்பெண் பெற்று, தேனி மருத்துவ கல்லுா-ரியில், எம்.பி.பி.எஸ்., சீட் பெற்றார்.

இதையடுத்து, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர் இளவரசனுக்கு, நாமக்கல்

எம்.பி., மாதேஸ்வரன், 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார். தலைமையாசிரியர் சீனிவாசராகவன், உதவி தலைமையாசிரியர்

ராமு ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us