sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஏரிகளில் குப்பை கொட்ட தடை: நகராட்சி எச்சரிக்கை

/

ஏரிகளில் குப்பை கொட்ட தடை: நகராட்சி எச்சரிக்கை

ஏரிகளில் குப்பை கொட்ட தடை: நகராட்சி எச்சரிக்கை

ஏரிகளில் குப்பை கொட்ட தடை: நகராட்சி எச்சரிக்கை


ADDED : பிப் 23, 2025 04:07 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில் ஆத்துார் சாலையில் கோனேரிப்பட்டி ஏரியும்; சேலம் சாலையில் ராசிபுரம் ஏரியும்; நாமக்கல் சாலையில் இருந்து சிறிது துாரத்தில் அணைப்பாளையம் ஏரியும்; பஸ் ஸ்டாண்ட் பின்பு தட்டாங்குட்டை ஏரியும் அமைந்துள்ளது. ராசிபுரம் சுற்றியுள்ள ஏரிகளில் அந்தந்த பகுதி மக்கள் குப்பை-களை கொட்டி வருகின்றனர். முக்கியமாக கறிக்கடை, கோழி கழிவுகள், மருத்துவ கழிவு

களை அதிகம் கொட்டியுள்ளனர்.

கடந்த வாரம், ராசிபுரம் ஏரியில் மருந்து மாத்திரை உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஏரியில் குப்-பைகளை கொட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குப்பை கொட்டினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்ச-ரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கை பலகை அனைத்து ஏரிக்-கரையோரங்களிலும், முக்கியமாக குப்பை கொட்டும் இடத்தில் வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us