sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

5 நாட்கள் மழைக்கு வாய்ப்பில்லை

/

5 நாட்கள் மழைக்கு வாய்ப்பில்லை

5 நாட்கள் மழைக்கு வாய்ப்பில்லை

5 நாட்கள் மழைக்கு வாய்ப்பில்லை


ADDED : டிச 10, 2025 10:34 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்-குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இன்று முதல், 14 வரை, 5 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 30 முதல், 31 டிகிரி செல்-ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 21 முதல், 22

டிகிரி செல்-ஷியஸ் இருக்கும். காற்று கிழக்கு, வடக்கு, வட-கிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 8 முதல் 10 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல், 14 வரை, 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us