sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் மழையால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு

/

கொல்லிமலையில் மழையால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு

கொல்லிமலையில் மழையால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு

கொல்லிமலையில் மழையால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு


ADDED : மே 19, 2025 02:02 AM

Google News

ADDED : மே 19, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் பெய்த கனமழையால், பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடிவா-ரத்தில் உள்ள கருவாட்டாற்றில் தண்ணீர் செல்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்-ளது. மூலிகைகள் நிறைந்த மலையில், கடந்த ஒரு வாரமாக பல்-வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல், இங்-குள்ள பைல்நாடு, எடப்புலி நாடு, சித்துார்நாடு உள்ளிட்ட ஐந்து இடங்களில், கடந்த, மூன்று நாட்களாக நல்ல மழை பெய்து வரு-கிறது. இதனால், கொல்லிமலையின் உச்சியில் இருந்து வரும் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, கரவள்ளி அடிவா-ரத்தில் உள்ள நடுக்கோம்பை கருவாட்டாற்றில் தண்ணீர் பாய்ந்-தோடுகிறது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்-துள்ளனர். மேலும், வழிந்தோடும் தண்ணீரில் சிறுவர்கள் விளை-யாடி மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us