sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க., ஆர்ப்பாட்டம்

/

இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க., ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க., ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க., ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 13, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பா.ம.க., சார்பில், வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் உமாசங்கர், மத்திய மாவட்ட செயலாளர் ராமராஜ், வன்னியர் சங்க மாவட்ட செய-லாளர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஜாதிவாரி கணக்கெ-டுப்பை நடத்த வேண்டும்; 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னி-யர்களுக்கு வழங்க வேண்டும்; அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us