/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'
/
புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 14, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடு-பட்டனர். குமாரபாளையம் அங்காளம்மன் கோவில் பகுதி, ஆனங்கூர் சாலை, பரமகவுண்டர் நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3,000 ரூபாய் மதிப்பி-லான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, மாதேஸ்-வரன், 56, ராமலிங்கம், 60, ஆகிய இருவரை கைது செய்தனர்.