sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

/

தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 28, 2024 02:13 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கொல்லிமலை, சேலுார் நாடு பஞ்.,ல் இருந்து எருமப்பட்டிக்கு வரும் குதிரைப்பாதை ஒத்தையடி சாலையை, தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், கொல்லி-மலை தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்-தது.

மலைவாழ் மக்கள் சங்க தலைவர் தங்கராசு தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டெல்லிபாபு, மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்துகண்ணன் உள்-ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.

முன்னதாக, குதிரைப்பாதையை தார்ச்சாலையாக மாற்ற வலியு-றுத்தி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை தலைச்-சுமையாக துாக்கி வந்து தாசில்தாரிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us