sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

/

தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 24, 2025 01:24 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி, பொன்னேரி கைகாட்டியில் இருந்து கோம்பை வரை செல்லும் சாலையை அளவீடு செய்து, தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த வாரம் அப்-பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அதை தொடர்ந்து, அதிகாரிகள் சாலையை அளவீடு செய்தனர். மீதமுள்ள இடத்-தையும் அளவீடு செய்ய வேண்டும். அந்த மண் சாலையில் தார்ச்-சாலை அமைக்க வேண்டும் எனக்கோரி, நேற்று எருமப்பட்டி கை காட்டியில் போராட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க நிர்-வாகி செல்வராஜ் தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us