sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கார்த்திகை முதல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

/

கார்த்திகை முதல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

கார்த்திகை முதல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

கார்த்திகை முதல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : நவ 24, 2025 01:24 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்-பட்டது.

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒரே கல்லில், 18 அடி உயரத்தில் உரு-வான ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்-பாலிக்கிறார். இங்கு, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, அமா-வாசை, பவுர்ணமி, ஏகாதசி உள்ளிட்ட நாட்களில் ஆஞ்சநேய-ருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடத்தப்-படும்.

அதன்படி, கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையான, நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதி யம், 1:00 மணிக்கு சிறப்பு

அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்-டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us