sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நீதிபதியை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

/

நீதிபதியை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நீதிபதியை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நீதிபதியை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 11, 2025 06:58 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வைபவத்தில், தமிழக அரசு செயலுக்கு பாராட்டு தெரிவித்தும்; முஸ்லிம், கிறிஸ்தவர்களின் மத வழிபாட்டு தலங்களை தகர்க்க திட்டமிடும் நபர்-களை கண்டித்தும்; நீதிபதி சுவாமிநாதனை பதவி விட்டு நீக்கக்கோரியும், பாசிச எதிர்ப்பு கூட்-டியக்கம் சார்பில், குமாரபாளையம்-பள்ளிப்பா-ளையம் பிரிவு பகுதியில், மக்கள் திரள் ஆர்ப்-பாட்டம் நடந்தது.

வக்கீல் கார்த்திகேயன், தமிழ் தேசிய பேரியக்கம் ஆறுமுகம் தலைமை வகித்தனர். நீதிபதி சுவா-மிநாதனை பதவி விட்டு நீக்ககோரி கண்டன கோஷம் எழுப்பினர். இதில் பலர் கலந்துகொண்-டனர்.






      Dinamalar
      Follow us