/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
/
தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 23, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி தனசேகரன் தலைமை வகித்தர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அசோகன், யு.டி.யு.சி., மாவட்ட செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசு, தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கோஷம் எழுப்பினர். கூட்டமைப்பு நிர்வாகிகள்,
உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.