தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 21, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம், டிச. 21-

அம்பேத்கரை அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, குமாரபாளையத்தில், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதே போல் சி.பி.ஐ., சார்பில் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

* திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us