/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மே 03, 2024 07:21 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், வி.சி.
சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சேந்தமங்கலம் தொகுதி செயலர் பணரோசா மற்றும் நான்கு பேர் மீது, சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொலை முயற்சி செய்ய திட்டமிட்டு, தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேந்தமங்கலத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த வி.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலர்கள் அர்ஜீன், நீலவானத்து நிலவன், முகிலன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில துணை செயலர் பாவேந்தன், மண்டல செயலர் இமயவரம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.