தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பயன்பாடு இல்லாத சோதனைச்சாவடி அகற்றம்

பயன்பாடு இல்லாத சோதனைச்சாவடி அகற்றம்

பயன்பாடு இல்லாத சோதனைச்சாவடி அகற்றம்


ADDED : அக் 23, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்:வெப்படை பஸ் ஸ்டாப்பில், 8 மாதங்களாக பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக காணப்பட்ட, சோதனைச்சாவடி அகற்றப்

பட்டுள்ளது.

பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பஸ் ஸ்டாப் பகுதியில், கடந்த மார்ச் மாதம் தேர்தல் சமயத்தில் வாகன தணிக்கை செய்யவும், கண்காணிக்கவும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் சமயத்தில் கூட பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே இருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிந்தும், பயன்பாடு இல்லாமல் தொடர்ந்து காட்சி பொருளாக காணப்பட்டது. மேலும் 8 மாதங்களாக, சோதனைச்சாவடியால் பயணிகளுக்கு இடையூறாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு, சோதனைச்சாவடி அகற்றப்பட்டது. இது குறித்து வெப்படை போலீசார் கூறுகையில்,'வெப்படை பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்த சோதனைச்சாவடியை எடுத்து, பச்சாம்பாளையம் பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us