sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நகராட்சி எல்லையை விரிவுபடுத்த தீர்மானம்

/

நகராட்சி எல்லையை விரிவுபடுத்த தீர்மானம்

நகராட்சி எல்லையை விரிவுபடுத்த தீர்மானம்

நகராட்சி எல்லையை விரிவுபடுத்த தீர்மானம்


ADDED : ஆக 19, 2024 05:59 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், கொ.ம.தே.க., ஒன்றிய, நகர செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. கிழக்கு ஒன்றிய செய-லாளர் குப்புசாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் வெங்-கடேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், தமிழக அரசு விரைவில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும். பள்ளிப்-பாளையம் நகராட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டும். புதி-தாக ரேஷன் கார்டு விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us