sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓய்வு சத்துணவு பணியாளர் வீட்டில் 2 பவுன் திருட்டு

/

ஓய்வு சத்துணவு பணியாளர் வீட்டில் 2 பவுன் திருட்டு

ஓய்வு சத்துணவு பணியாளர் வீட்டில் 2 பவுன் திருட்டு

ஓய்வு சத்துணவு பணியாளர் வீட்டில் 2 பவுன் திருட்டு


ADDED : நவ 23, 2025 01:30 AM

Google News

ADDED : நவ 23, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்,மோகனுார், முதலியார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி, 62; ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர். கடந்த, 18 மதியம், 1:00 மணிக்கு, வீட்டை பூட்டிவிட்டு, ராசிபாளையத்தில் உள்ள பேத்தி வீட்டிற்கு சென்றுவிட்டார். மாலை, 5:00 மணிக்கு, வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 8 கிராம் தங்க காசு, 6 கிராம் தோடு, 2 கிராமில், 2 மோதிரம், என, 18 கிராம் எடையுள்ள நகைகள், 2,000 ரூபாய் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us